அசிடிட்டியால் அவதிப்படுகிறவர்களுக்கு உலர் திராட்சை மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
உலர் திராட்சையில் ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் அதிகமாக இருப்பதால் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த உதவும்.
உலர் திராட்சை உங்களுடைய உணவை சமச்சீரானதாக மாற்றுவதோடு உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை குறைக்க உதவுகிறது.
ஆண், பெண் என இருவருக்குமே இன்றைக்கு முடி உதிர்வு என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. இதற்கு இந்த உலர் திராட்சை நீர் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
ஆண், பெண் என இருவருக்குமே இன்றைக்கு முடி உதிர்வு என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. இதற்கு இந்த உலர் திராட்சை நீர் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
உலர் திராட்சை அதிக அளவு ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் கொண்ட ஓர் பொருளாகும்.
தாவர அடிப்படையிலான நுண்ணூட்டச்சத்துக்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும்.