நாம் வழமையாக பால் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சேமிப்பது வழக்கம் அப்படி சேமிக்கப்படும் பாலை சில விதிகளை பின் பற்றியே சேமிக்க வேண்டும். முதலில் பாலை ஒரு போத்தலில் மூடி இட்டு சேமிக்க வேண்டும் (கண்ணாடி போத்தலே மிக சிறந்தது ) மேலும் பால் சேமிக்கும் இடத்தில் வேறு பொருட்கள் இறைச்சி ,மீன்கள் சேமிக்கலாகாது .
பாலை கொதிக்க வைத்து பாவித்தல் மிகவும் தவறான செயற்பாடு ஆகும் மேலும் திறந்த பாத்திரங்களிலும் பாலைபி போலவே இறைச்சி மீன்களை பலன்களுடனோ மரக்கறிகளுடனோ சேமிப்பது கூடாது.
கூடுதலாக பொலித்தின் பைகளிலோ பிளாஸ்டிக் சார் பெட்டிகளில் சேமிப்பதை தவிர்த்து சில்வர் பாத்திரங்களையோ ,மரப்பத்திரங்களையோ பயன்படுத்துவது மிக நல்லது . பிளாஷ்டிக் பாத்திரங்கள் , பைகள் இவை இரண்டும் சேர்த்து சேனாரஸ்ட்ரோஜன் என்னும் இரசாயனத்தை வெளியிடக் கூடியது. இந்த செனரசரோஜன் ஆண்மை குறைப்பு புற்று நோய் போன்ற நிலைமைகளை உருவாக்க கூடாது ,
இது தவிர்த்து ஏனைய உலர்ந்து உணவுகளையோ அதிகமாக மண்வகை பாத்திரங்களில் சேமித்து வையுங்கள்.