நான் எந்த விஷயத்தை தினசரி 10 நிமிடங்கள் செய்தால், அது என் வாழ்க்கையையே மாற்றிவிடும். நேரத்தைச் செலவழிக்க சிறந்த வழி என்ன
புத்தகம் வாசிக்கும் பழக்கமிருந்தால் புத்தகம் வாசிக்கலாம்.
ஏதேனும் விளையாட்டில் ஈடுபடலாம்.
ஏதேனும் ஒரு மொழியை கற்றுக் கொள்ள முயலலாம்.
இசைக்கருவிகள் பயன்படுத்த கற்றுக் கொள்ளலாம்.
தொண்டு நிறுவனத்தில் தன்னார்வலராக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சமுதாய தொண்டுகள் செய்யலாம்.
உங்கள் பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களிடம் நேரத்தை செலவிடுங்கள். வாழ்க்கைக்கான பாடம் நிறைய கற்றுக் கொள்வீர்கள்.
நேரத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக எதையாவது ஒன்றை கற்றுக்கொண்டே இருங்கள். (Stay hungry; stay foolish – Steve jobs)