கற்றாழை பாரம்பரியமாக பயன் படுத்தப்பட்டு வரும் ஒன்றாகும். இதை அழிவில்லாத தாவரம் என்பார்கள் அதாவது மண் இல்லாத சூழலிலும் வளரும் தன்மை கொண்டது ஆகும்.
கற்றாழையில் 75% கலவைகள் உள்ளது அந்த கலவைகள் விற்றமின் வகை ,கனியுப்பு வகை போன்றன ஆகும்.இதனை பாரம்பரியமாக தோலில் ஏற்படும் காயத்தை சுகப்படுத்தவே பயன்படுத்தி வந்தனர்.
இப்போது தோல் தொடர்பான பல தேவைகளுக்கும் இது பயன்படுகிறது. கொலோஜன் என்னும் தோலுக்கு தேவையான தாதுவை இது கொண்டுள்ளது . இந்த ஜெல் நீரை வீட்டா வேகமாக நமது உடலால் அகத்துறிஞ்சப்படும். கற்றாழையை நாம் வாரத்தில் இரு முறை ஒரு ஸ்பூன் என்ற விகிதத்தில் எடுக்கலாம். அஜீரணம் ,ஈரல் ,கிட்னி பிரச்சனைக்கு இது உகந்தது.
ஆனால் இதற்குள் இருக்கும் லட்டஸ் என்ற பொருள் உடலுக்கு நல்லதல்ல அவதானம்.