செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ரகசியம்

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ரகசியம்

2 minutes read

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஜப்பானிய ரகசியம்.ஆரோக்கியமாக வாழ்வது என்பது அனைவரின் விருப்பம் ஆகும்.

IKIGAI

நம்முடைய வாழ்க்கையின் நோக்கம் என்ன நாம் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு நிறைவான வாழ்க்கையாக இருந்ததா என்று நான் யூகிக்கும் வண்ணம் அதாவது விளக்கமாக சொல்லவதென்றால் பிடித்தவற்றை செய்து பிடித்ததால் என் வாழக்கையை நிரம்பியிருக்க வேண்டும் .

இலக்கை நிர்ணயிப்பதை விட நோக்கை கண்டுபிடித்தல் ஆகும் . இலக்கு என்பது அடையும் பட்சத்தில் வெறுமை உண்டாக்கும். ஆனால் நோக்கு அப்படியானது அல்ல அது வாழ் நாள் முழுதும் தொடர்ந்து செல்லும்

எனவே பிடிச்ச துறையில் வேலை செய்வதையும் கூறலாம் .

 

 

 

 

SIKITHAGANAI

மாற்றவே முடியாத விடயங்களை அதன் போக்கில் விட்டு விடுதல் .அதற்கு அதிக முயற்சியை போட்டு வீண் விரயம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை .

ஆனால் ஏதோ ஒரு விடயத்தை சரி செய்ய முடியும் என்றால் அதற்காக முடிந்த வரை முயற்சிகளை எடுத்து பார்த்தல்.

 

OUBAITORI

உங்களை மற்ற நபர்களுடன் ஒப்பிடுவதை தவிர்த்துவிடுதல் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு சிறப்பு மிக்கவர் எனவே மற்ற நபர்கள் இப்படியானவர் என நொந்துகொள்ள வேண்டாம்.

நாம் யார் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை ஒப்பிடுதல்.

 

KIZEN

இது மிக முக்கியமானது இது அங்குள்ள நிறுவனங்களில் மிகவும் வன்மையாக கடை பிடிக்கப்படுகிறது.

தொடர்ச்சியான முன்னேற்றம் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவரும் மாற்றம் மாற்றங்களை தொடர்ச்சியாக செய்யுது அதில் பெரிய வெற்றிகளை பெறலாம்.

SHUHARI

அடிப்படையை கற்றுக்கொள்வது அதன் பின் அதை பயிற்சி செய்வது பின்னர் பயன்படுத்துவது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More