நான் அலாம் அடித்ததும் அதை மூட்டி விட்டு தூங்கும் நபரா நீங்கள் அப்படியென்றால் உங்கள் சோம்பலை நீக்க தான் இந்த வழிகள் பின்பற்றுங்கள் .
காலையில் எழுந்து முதலில் பற்களை துலக்குங்கள் பின்னர் 2 கப் நீரை அருந்துங்கள் இது தான் உடலை சுறுசுறுப்பாக்கும் முதல் மருந்தாகும்.
பிடிச்ச வேலையை முதலில் செய்யுங்கள்
வாரம் முழுதும் உடற்பயிற்சி செய்யுங்கள் முடியாவிட்டால் 4 நாட்கள் சரி உடற்பயிற்சி செய்யுங்கள்.
வேலைக்கு செல்லும் போது நடந்தோ சைக்கிளிலோ செல்லுங்கள் .
ஒரு நாள் சரி உங்கள் வீட்டில் உள்ள இயந்திரங்களுக்கு விடுமுறை அளித்து உங்கள் உடல் வலுவை பயன்படுத்தி முயற்சியுங்கள்
எதிலாவது ஈடுபாடுடன் இருங்கள் வேலையிலோ பிறருடன் இருக்கும் போதோ நண்பர்களுடன் இருக்கும் போதோ ஈடுபாட்டுடன் இருங்கள்.
சீக்கிரமாக தூங்குங்கள் நேரத்துக்கு தூங்கினால் தான் நேரத்துக்கு எலும்பு முடியும் .
நீங்கள் இருக்கும் இடத்தை பயங்கர மோட்டிவேட் உள்ள இடமாக மாற்றுங்கள்
சரி நேரத்தில் சாப்பிடுங்கள் சரியானதை சாப்பிடுங்கள்
எந்த வயதாக இருந்தாலும் நீந்துதல் ஓடுதல் டிரைவ் செய்தல் போன்றவற்றை செய்யுங்கள் .