0
மன அமைதிக்கு இவையே வழி செய்ய வேண்டியதைச் செய்தாலும் மற்றும் செய்யக்கூடாததை செய்யாமல் இருந்தாலும், மன அமைதி நிச்சயமாகக் கிடைக்கும்.உதாரணத்திற்கு சில
1. அலட்டிக்கொள்ள வேண்டாம்.
2. இருப்பதைக் கொண்டு திருப்தி அடையவேண்டும்.
3. அழுக்காறு வேண்டாம்.
4. ஆழ்ந்த தியானம் வேண்டும்.
5. துன்பத்தை கண்டு கலங்கி, வாடாமல், எதிர்கொண்டு வெற்றி அடைகிற மனப்பக்குவம் வேண்டும்.
6. குழந்தை மனம் வேண்டும்.