நெட்டி முறிப்பவரா நீங்கள் இனி அதை செய்யாதீர்கள் .விரல் எலும்புகளின் இணைப்புகளுக்கு இடையே “சைனவியல்” என்கிற தீர்த்தவம் சுரக்கும் இது தான் மூட்டு எலும்புகள் உரசாமலிருக்க என்னை போலச் செயல்படுகிறது.
நீண்ட நேரம் அசையாமலிருந்தால் ,குறிப்பிட்ட பகுதியின் எலும்புகளுக்கிடையே இந்தத் திரவம் மொத்தமாகச் சேர்ந்து விடும் திரவம் வேகமாக நகரும் பொது சொடக்குச் சத்தம் வெளிப்படுகிறது.
தூக்கத்தின் போது உடல் அசைவு மிகக் குறைவாக இருப்பதால் தூங்கி எழுந்ததும் நெட்டி முறிக்கும் பொது எலும்பு இணைப்புகள் விரிவடைவதால் அதனுள் சேர்ந்திருக்கும் திரவம் நகரும் சுத்தம் எழுகின்றது.
45 வயதுக்குஇ மேற்பட்டவர்கள் நிறைய நெட்டி முறித்தாள், பிற வலிமையின்றிப் போவது முழங்கால் வீக்கம் தசைநார் பாதிப்பு போன்றவை ஏற்படயலாம். கையுக்கு அழுத்தமான வேலை செய்தால் இந்த நெட்டி முறிக்க வேண்டிய அவசியம் வராது.