தினமும் நல்ல உறங்க வேண்டுமா?
உறங்கச் செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும்.
இரவில் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளையே உண்ண வேண்டும் உறங்க செல்வதற்கு முன்பு வெது வெதுப்பான நீரில் குளிப்பது ஆழ்ந்த தூக்கத்தை தரும்.
மனதுக்கு பிடித்த புத்தகங்கள் படிப்பது மெல்லிய அல்லது பாடல்களைக் கேட்பது போன்றவை தூக்கத்தை வரவழைக்கும்.
இரவில் இது வேண்டாம்
இரவில் உறங்கும் போது மொபைல் போனை தலையணைக்கு அருகில் வைத்து உறங்குவதால் செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோய் உருவாக்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.
மேலும் இரவில் நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்துவதால் ,உறங்கமின்மை மனநல பாதிப்பு போன்ற பிரச்சனைகளும் உண்டாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இரவில் உறங்கும் முன் இதை செய்யுங்கள்
இரவில் உறங்கும் முன் இதை செய்யுங்கள் படுக்க முன்பு பாதங்களை வெது வெதுப்பான நீரில் கழுவி விட்டு கற்பூரத்தை பொடி செய்து தேங்காய் எண்ணையுடன் கலந்து குதிகாலில் தடவிக் கொண்டு உறங்குங்கள்.
இதனால் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும் இரவில் தூங்கும் முன் 15 நிமிட நடை பயிற்சி மேற்கொன்டு விட்டு படுத்தால் சீக்கிரமாகஉறங்கம் வரும்.