திரிபலா சூரணம்
சித்த மருத்துவத்தில் கடுக்காய் , நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றின் கலவையே திரிபலா என அழைக்கப்படுகிறது.
திரிபலா சூரணத்தை பயன்கள் கண்களை ஆரோக்கியமாகவும் பார்வையை தெளிவாக வைக்க உதவுகிறது.
ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களைத் தடுக்கிறது. உடலுக்கு வலிமையை தருகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. அஜீரணம் ,வாயுப் பிரச்சனைகளை சரி செய்கிறது.
திரிபலா போட்டி சருமப்பிரச்சனைகளை சரி செய்கிறது. தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் பொலிவை ஏற்படுத்தும் மற்றும் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் (எந்தவொரு மூலிகையையும் தகுந்த மருத்துவரின் பரிந்துரை படி எடுக்க வேண்டும்)