முல்லைத்தீவு மாங்குளம் கிழவன்குளப்பகுதியில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் வான் ஒன்று டிப்பர் ஒன்றுடன் மேதியுள்ளது இதில் 5பேர் பலியாகி 5பேர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
வான் சாரதியின் கவனக் குறைவே இவ்விபத்துக்கான காரணமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். அத்துடன் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கிளிநொச்சி விமல் | வணக்கம் லண்டன் க்காக
முல்லைத்தீவு ஜே | வணக்கம் லண்டன் க்காக