8
யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி என உலகமெங்கும் அழைக்கப்படும் தவில் மேதையின் ஆவணப்படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் வெளியிடப்பட்டது.
தமிழர்களின் தவில்கலைக்கு உலகரங்கில் புகழ் சேர்த்த இசைமேதை தெட்சணாமூர்த்தி ஆவார். இவர் இறந்து சுமார் நாற்பது ஆண்டுகளின் பின்னர் இவ் ஆவணப்படம் வெளிவருவது ஈழத்தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவ் ஆவணப்படத்தை அம்சன்குமார் இயக்கியுள்ளார்.
படங்கள் | Jey Lux Photography