15
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டு எருமைகள் நடமாட்டம் பட்ட பகலிலும் தொடர்ந்து வருகிறது.
காட்டு எருமைகள் தோட்டத்தில் இருந்து வெளியேறிய பின்பே, பசுந்தேயிலை பறிப்பு பணி தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக பசுந்தேயிலை பறிப்பு அளவு குறைந்து வருவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வணக்கம் இலண்டனுக்காக
நீலகிரியிலிருந்து அநஞ்சன்