2
சமூக வலைத்தள பயனாளர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
எமது தேசத்தின் வெற்றிக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்த அனைத்து சமூக ஊடக பயனார்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதில் உங்கள் தொடர்ச்சியான மற்றும் சுறுசுறுப்பான பங்களிப்பைக் கோருகிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்.