1
அரசியல் மற்றும் விழா நிகழ்வுகளுக்காக முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் ,தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி விக்னேஸ்வரன் இந்தியா சென்றுள்ளார் .
சம்பிரதாயபூர்வமாக இந்தியாவின் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .