67
தமிழர் திருநாளான பொங்கலை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.
தமிழர் திருநாளான பொங்கல் திருநாள்! உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் உன்னத திருநாள். பொங்கல் திருநாளான அன்று உங்கள் அன்புக்குரியவரியவர்களுக்கு வாழ்த்துக்களை பறிமாறி ஆனந்தம் கொள்ளுங்கள்.