புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சாதாரண தர பரீட்சையில் தந்தைக்கு பெருமை தேடித்தந்த மகள்!

சாதாரண தர பரீட்சையில் தந்தைக்கு பெருமை தேடித்தந்த மகள்!

0 minutes read

 

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூத்தியின் மகள் இன்று வெளியான கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8A, B பெற்று சித்தியடைந்துள்ளார்.

இந்த நிலையில் மாணவிக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More