புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மே 11 நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படுகிறதா? ஜனாதிபதி செயலகம்

மே 11 நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படுகிறதா? ஜனாதிபதி செயலகம்

1 minutes read

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச்சட்டம் மே 11 அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது

இந்த நான்கு மாவட்டங்களிலும் மே 11ம் திகதி முதல் இயல்புப்பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் மே 4ம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை முதல் மே 6ம் திகதிவரை இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை அமுல்செய்யப்படும்.

பின்னர் அந்த மாவட்டங்களிலும் மே 6ம் திகதி இரவு 8 மணி முதல் 11ம் திகதி அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுல்செய்யப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More