பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சிக்கியிருந்த நிலையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்த இலங்கையர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று அழைத்து வரப்பட்ட 208 இலங்கையர்கள் விமான நிலையத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்தியிருந்தனர். இவர்களுக்கு சொகுசான தனிமைப்படுத்தும் நிலையங்கள் தேவை என கோரியமையால் குழப்ப நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இவர்களுடன் இருந்த இளைஞர் ஒருவரிடம் கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக குறித்த இளைஞர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பின்னர் குறித்த இளைஞன் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான அறிக்கைகள் இன்னமும் வெளியாகவில்லை எனவும்