புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் மேற்கோள் காட்டிய பெண்! எழுந்த புதிய சர்ச்சை

விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் மேற்கோள் காட்டிய பெண்! எழுந்த புதிய சர்ச்சை

1 minutes read

 

முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்டமை விடுதலைப் புலிகளின் தலைவர் கொலை செய்யப்பட்ட போது ஏற்பட்ட மகிழ்ச்சி போல் உணர்வதாக கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவின் மகள் ரேகா கஹந்தகம தெரிவித்துள்ளார்.

சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் தமது வீட்டு உறுப்பினர்கள் சந்தோசம் அடைந்ததாக அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்ட போது ஏற்பட்ட மகிழ்ச்சி போல இந்த சம்பவத்தை தான் உணர்வதாக அவர் முகநூலில் தெரிவித்திருக்கிறார். எனினும், அவரின் இக் கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More