2
புராதன அனுராதபுர தமிழ் இராட்சியம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றதா? ஈழத்தை 44 ஆண்டுகள் ஆண்ட மாமன்னன் எல்லாளன் தனது ஆட்சிக்காலத்தில் பல சிறப்பம்சங்களுடன் ஆட்சி புரிந்தான். சொல்லப்படாத சிறப்பம்சங்கள் என்ன ? வணக்கம் லண்டனுக்காக பெருமாள் பிரமேதா..