0
முல்லைத்தீவில் பெய்த கடும் மழையினால் இருவர் உயிரிழந்துள்ளார்கள் இன்று மாலை முல்லைத்தீவு நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடும் மழை பெய்து வந்துள்ளது.
இந்த நிலையில் சிலாவத்தை பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த போது மரம் முறிந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளார்கள் இவர்களது உடல் அல்லது மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.