செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இணைய இதழ்கள் காற்றுவெளி | நவம்பர்

காற்றுவெளி | நவம்பர்

1 minutes read

கார்த்திகை (2021)மாத மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.

தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கும் அதே வேளையில் உங்கள் நண்பர்களுக்கும் காற்றுவெளியை அறிமுகம் செய்துவையுங்கள். சந்தா பற்றிய அறிவுறுத்தல்களை தொடர்ந்து அறிவுறுத்திவருகிறோம்.அதுபற்றிய தங்கள் கரிசனை இல்லாமையும் அச்சில் வெளிவருவதின் தாமதத்திற்கான காரணிகளில் ஒன்றாகும்.

படைப்புக்களை அனுப்புவோர் லதா எழுத்துருவில் அனுப்புங்கள்.எழுத்துரு மாற்றங்களால் படைப்பில் சிதைவு, பிழைகள் வர வாய்ப்பிருக்கிறது. இது ஒரு சிற்றிதழே.சிற்றிதழுக்கான அதே சிரமங்கள் உண்டு.அதனாலேயே எழுத்துச் சரிபார்த்தலுக்கு படைப்பாளர்களையே நாடவேண்டியுள்ளது.

தொடர்ந்து பயணிப்போம். காற்றுவெளி தை மாத இதழை(2022) மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக கொண்டுவரும்.அதற்கான படைப்புக்களைத் தனியே அனுப்புங்கள்.

நட்புடன்,

முல்லைஅமுதன்

சந்தா & அன்பளிப்புக்களை அனுப்ப:

Mr.R.Mahendran,

A/C No: 90759821

Sort.Code: 20-67-88,

SWIFTBIC BUKBGB22

IBAN GB80 BUKB 2067 8890 7598 21

BARCLAYS BANK (PLAISTOW BRANCH)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More