ஸ்கை டைவிங் செய்து சாதனை படைப்பது வேடிக்கையான விடயமாக இருப்பினும் வயோதிப பருவத்தில் உள்ளவர்கள் அதை செய்வது மிகவும் கடினமானதும் ஆபத்தானதுமான நிலையில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஸ்கை டைவிங் 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் (60-78 வயது ) சேர்ந்து நான்குக்கு முறை முயற்சி செய்து நான்காவது முறை முயற்சி செய்ததில் ஸ்நோவ் பிளாக் வடிவத்தை உருவாக்கினர். இரண்டு உலக சாதனைகளை இவர்கள் முறையடித்துள்ளனர்.
விமானத்தில் ,கெலிகாப்டரில் பயந்து குழுவாகவோ தனியாகவோ ஸ்கை டைவிங் செய்வது வழமை என்றாலும் இப்படி வயதானவர்களின் முயற்சியை அனைவரும் வியப்புடன் பார்க்கின்றனர்.