0
இந்தோனேசியாவின் அருகே உள்ள மொலுக்கா கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று(21) பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.
அத்துடன், தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்பட்டதாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை.