பிரான்சில் இன்று ஆர்ப்பாட்டம் ,புரட்சி, கலவரம் இதில் எது நடக்கின்றது. என்று நன்கு உற்று நோக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
புரட்சிகளின் பிறப்பிடம் என்று பிரான்ஸை வரலாறுகள் வர்ணிக்கும் நிலையில் அந்த பிரான்சில் புரட்சி, போராட்டம் என்ற பெயரில் ஒரு மோசமான கலவரமே இன்று நடக்கின்றது.
இதைப்பற்றி மிகப் பெரிய சர்வதேச ஊடகங்கள் பேசாமல் மௌனமாக இருப்பதும் ஏன்
“ஐரோப்பா என்பது மிகப்பெரிய பூந்தோட்டம் ஏனைய நாடுகள் எல்லாம் காடுகள்” என்று சொன்ன சில அரசியல்வாதிகளின் வாழிடமும் ஐரோப்பாவே
சர்வதேச ஊடகங்கள் இவற்றை பேச விளைந்த முதலில் அவர் நாடுகளின் தரத்தின் நிலை வெளியில் சொன்னால் என்னவாகும்.
ஆகவே பிரான்சின் இன்றைய பிரச்சனை இலக்காக இருப்பது நாளைய புலம்பெயர் அகதிகளுக்கே ஆகும்.
“welcome to the jungle ” ஐரோப்பா மற்றும் அமைதி பூங்கா ஏனையவை காடுகள் என்ற நபர்களுக்காக இந்த பிரச்சனையின் பின் சிலர் சமூக வலைத்தளங்களில் வைக்கும் டெக்காக உள்ளது பிரான்ஸ் பிரச்சனைக்கும் “welcome to the jungle” என்று கூறி பதிவிடுகின்றனர்.
uk ,ஜேர்மன் ,பிரான்சில் சமகாலத்தில் நடைபெற்ற பிரச்சனைகள் பற்றி சர்வதேச ஊடகங்கள் பெரிதாக பேசாத நிலையில் கீழைத்தேய நாடுகளின் பிரச்சனை என்றால் பெரியளவில் பேசு பொருளாக மாற்றி இருக்கும் என்பதே கருத்தில் கொள்ள வேண்டிய விடயமாக உள்ளது.
பிரான்சில் கடந்த வாரம் செவ்வாய் (27/7/2023) பொலிஸார் சாலையில் நிற்கின்றார்கள் அங்கெ ஒரு விலையுயர்ந்த கார் ஒன்று வருகின்றது. அந்த காரில் 17 வயது சிறுவன் ஒருவன் வருகின்றான்.
வந்த சிறுவனிடம் லைசன்ஸ் கேட்கப்படுகிறது. ஆனால் அவனிடம் இல்லாத நிலையில் பொலிஸ் பேசிக்கொண்டே இருக்கின்ற போது அவன் காரை முறுக்கி செல்ல முயலுகின்றன அப்போது பொலீசார் சூடவா என்று கேட்கின்றார் மற்றைய பொலீஸ் அனுமதிக்க சுடுகின்றா சத்தம் கேட்கின்றது.இதன் பின் சிறுவன் இறந்து விட்டான்.
இது தான் சம்பவம் ஆனால் இறந்த சிறுவன் அல்ஜீரியாவை சேர்ந்த இஸ்லாமிய சிறுவன் ஆவான் பெயர் நேகல் .
இது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவ ஆரம்பித்த்தும் பல கேள்விகள் மக்கள் இடியயே ஏலவும் ஆரம்பித்து விட்டன.
சுடும் உரிமை எவ்வாறு வழங்கப்படும் என்று ஒரு சில நபர்களும்
எவ்வாறு இஸ்லாமியர்களை கொல்லுவார்கள் என்று இன்னும் சில நபர்களும்
இது மனிதாபிமானத்துக்கு புறம்பான செயல் என இன்னும் சில குழுக்களும் கிளர்ந்து எழுகின்றனர்.
பொலிஸாரின் விளக்கம் அந்த சிறுவன் இதை போன்று பல விடயங்களை செய்துள்ளான் என்பதே ஆகும்.
குர்ரப்பத்த்ரிக்கை தவறு எனவும் ஜோடிக்கப்பட்ட வலைக்கு என ஒரு சிலரும் கூறுகின்றனர்.
இதுவே கலவரமாக டீபோர்ரம் எடுக்கின்றது பிரான்ஸ் என்பது புரட்ச்சியின் சிறப்பிடமாகும்.
போரட்டம் என்பது சில கொள்கைகளை வலியுறுத்தி செய்வது. ஆனால் பிரான்சில் தற்போது நடந்தது போராட்டம் புரட்ச்சி அல்ல அங்கெ இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி களவு ,கொள்ளை நடக்கின்றது 40000 போலீசார் குவிக்கப்பட்டனர் அப்படி குவிக்கப்பட்ட போது பட்டாசு போன்ற விழாக்கள் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தும் குண்டுக்களை பயன்படுத்திய மக்கள் தற்போது துப்பாக்கி சிஸ்சோடுகளை செய்வதாகவும் அறிய கிடைத்துள்ளது .
துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக அதிக சட்டத்திட்டம் உலா நிலையில் அப்பிடி இருந்தும் துப்பாக்கி பிரயோகம் என்பது இயல்பாக உளது. எனவே அங்கு பிரயாண செயல்முறை நடைபெறுகின்றது என்பது அம்பலமாகிவிட்டது. பாரிஸ் பூமியெனக்கும் தீக்கிரையாகி விட்ட காட்ச்சிகள் வெளியானது .
19 வயது இளைஞ்சன் ஒருவரின் பலி முதலில் பதிவானது 500க்கும் மேற்பட்டவர் கைது செய்யப்பட்டனர் 200க்கும் மேற்பட்டவர் காவல்துறை அதிகாரிகளுக்கு காயங்கள் .மேக்ரோன் அவர்கள் CRS spcial police உள்ளே கொண்டு வருகிறார்கள்.எல்லோரஸ் கலவரத்தின் போது கொண்டுவரப்பட்டவர்கள்.
இந்த பிரச்சனையின் மேற்பார்வையில் பொலிஸுக்கு யார் இந்த சட்டம் வழங்கியது என்றால் பிரான்சில் அரசியல் சட்டம் அப்படி உள்ளது. அது இரண்டு பொலிஸ் குற்றவாளிக்கு இடையில் குழப்பம் ஏற்படும் போது பொலிஸின் சத்தத்தை மீறி நடக்கும் பட்சத்தில் பொலிஸ் எந்த நடவடிக்கையையும் எடுக்கலாம்.
சிறுபான்மையானவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என கூறப்படுகிறது . 15 லட்சத்துக்கும் அதிகமான அல்ஜீரியர்கள் இறந்துள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 9% மட்டும் தான் இஸ்லாமியர் உள்ளனர்
இஸ்லாமியரை நாட்டுக்குள் கொண்டு வந்ததால் பிரச்சனை வரும் என்று இப்போது பல ஐரோப்பியர்கள் கூறிவரும் நிலையில் மற்றுமொரு இஸ்லாமிய மதகுரு 2050 குள் பிரான்ஸ் முழு இஸ்லாமிய நாடாக மாறும் என்றும் கூறியுள்ளனர்.
பிரான்ஸ் அரசால் எதுவும் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது . மேக்ரோன் ராஜினாமா செய்யவேண்டிய சூழலும் உருவாகியுள்ளது.
போலந்து தற்போது ஒரு வீடியோவை பதிவிட்டு இஸ்லாமியரை உள்நுழையவிட்டால் இந்த சூழல் தான் என்று கூறியுள்ளது.
இதற்கு காரணி எண்டகன் தான் என்றும் அவர் துருக்கி வழியாக இஸ்லாமியாரை உள்நுழைய விடுகின்றார் என்றும் கூறப்படுகிறது.
இது இப்போது இக்கலவரமாகவே மேலை நாடுகளில் உருவெடுத்து விட்டது. இங்குதான் தேசியவாதிகள் உருவெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த தேசியவாதிகள் என்ன செய்கின்றனர். என்றால் கலவரக்காரர்களை வெளியில் வந்து அடிக்க ஆரம்பித்து விட்டனர் இதனால் இரு குழுக்களுக்கான சண்டையாக இது மாறி விட்டது.
கொள்கைக்காக நிற்பவள் திருடுவதில்லை கோரிக்கைகளை மட்டும் வைத்து போராடுகின்றார்கள் பிரச்சனையை சொல்லி போராடாது கலவரத்துக்காக காத்திருப்பத்தை போலவே சம்பவம் உள்ளது .
அனைவராலும் நேசிக்கப்பட்ட பிரான்சுக்கு இப்போது அனைவராலும் வெறுக்கப்படுகின்றது எனலாம்.