செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 16 பேருக்கு 3 ஏ

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 16 பேருக்கு 3 ஏ

0 minutes read

வெளியாகியுள்ள ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 16 மாணவர்கள் 3 ஏ சித்தி பெற்றுள்ளனர்.

கணிதப் பிரிவில் 12 பேரும், விஞ்ஞானப் பிரிவில் 3 பேரும், வர்த்தகப் பிரிவில் ஒருவரும் 3 ஏ சித்தி பெற்றுள்ளனர் என்று ஹாட்லிக் கல்லூரி அதிபர் ரி.கலைச்செல்வன் அறிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More