0
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சமுத்திரத் தீர்த்தத் திருவிழா இன்று (29) மாலை நடைபெற்றது.
இதன்போது இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வல்லிபுரத்தாழ்வாரின் அருளைப் பெற்றனர்.