வியட்நாம் வெள்ளத்தில் சிக்கி நால்வர் பலி .வியட்நாமில் மத்திய பகுதியான தன்கோவா குவாங்பிங்கில் கடந்த சில நாட்களாக அங்கு கடும் மழை பெய்து வருகிறது எனவே வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது .
அங்குள்ள மக்கள் வெள்ளத்தில் சிக்கி துன்பப்பட்டு வரும் நிலையிலே 200 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.இந்த வெள்ளத்தில் சிக்கி 4 பேர் மரணம் அடைந்துள்ளனர் .மேலும் 9 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்த நிலையி உள்ளது.