21
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர், யாழ். பழைய கச்சேரியைப் பார்வையிட்டனர்.
யாழ். பழைய கச்சேரியை சீன நாட்டுத் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது எனக் கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சீனத் தூதுவர் பழைய கச்சேரியைப் பார்வையிட்டமை பாரிய சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.