5
முல்லைத்தீவு, நந்திக்கடலில் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரச்சாவடைந்த மே மாதம் 17 ஆம் திகதி அதிகாலைப் பொழுதில் அதே இடத்தில் மக்களால் இன்று நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு. உணர்வுபூர்வமாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது என்று சமூக ஊடகங்களில் படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.