பிரபஞ்சம் உங்களிடம் சொல்வது என்ன ? நீங்கள் ஒரு இடத்துக்கு செல்கின்றீர்கள் திடீர் என்று உங்களுக்கு சிலிர்க்கின்றதா ஒரு சில வார்த்தைகள் உங்கள் காதில் கேட்ட வண்ணம் உள்ளதா பெயர் சொல்லி உங்களை ஒருவர் அழைத்து கொண்டிருக்கின்றார்களா இப்படி இருக்கும் நிலையில் ஒரு வழிப்போக்கரோ தெரியாத நபரோ உங்களுடன் உங்கள் வாழ்க்கை சம்பந்தமான விடயங்களை பற்றி பேசுகின்றனரா .
சமீபகாலமாக 3 மணிக்கு மேல் தூங்க முடியாத நிலை ஏற்படுகிறதா திடீர் என்று விலங்குகள் தானாக உங்களுடன் அன்பை பகிர விரும்புகின்றனவா அவதானியுங்கள் இங்கு தான் பிரபஞ்சம் உங்களுடன் பேச ஆரம்பிக்கின்றது.
பிரபஞ்சம் அதிக சக்தியால் கட்டுண்டு உள்ளது.கூர்ந்து கவனிக்க வேண்டும் அது உயர எடுத்து செல்ல வல்லது ஆற்றல் இப்படி மேல் கூறியவை நடைபெற்றால் பிரபஞ்சம் உங்களுக்குள் உள்ள மாபெரும் ஆற்றலை வெளிப்படுத்த சொல்வதாக அர்த்தம்.