புத்தரின் தத்துவ வார்த்தைகள்
அடுத்தவர்களின் கற்பனைகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை நம்மை பற்றி நமக்குத் தெரிந்தால் போதும்
யார் மீதும் நாம் வெறுப்பை காட்டி அதுவும் இங்கு மாறிவிடப் போவதில்லை அமைதியாக கடந்து போவோம். நடதது நடக்கட்டும் .
நீ படும் அவமானம் அனுபவத்தின் தொடக்கம் ஆயுள் முழுக்க உனது ஆசானாக இருக்கும் எல்லாவற்றையும் இழந்து பின்னும் எவரிடம் நம்பிக்கை மிச்சமிருக்கிறது. அவரே வெற்றிக்கு தகுதியானவர்
உன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று அழுகாதே உன்னை நீ அறிந்தால் எந்த நாளும் மகிழ்ச்சியானதே உன் வாழ்க்கை சரியோ தவறோ வாழ்கின்ற ஒரு வாழ்வு அதை உனக்கு பிடித்த படி மனசாட்சி படி வாழ் தீர்வுகள் சொல்ல இங்கு யாரும் நல்லவரும் இல்லை தீர்வுகள் கேட்க நீ கெட்டவரும் இல்லை.
விட்டு விடு அதுவே மகிழ்ச்சிக்கான திறவுகோள்
கோபம் ஏற்படும் போதெல்லாம் அதை அடக்கி ஆழ கற்றுகே கொள்ளுங்கள். கோபம் என்பது பிறரால் ஏற்படும் குணம் தான் தவிர உங்களின் பிறவி குணம் அல்ல
நன்றாக யோசித்து எடுக்கப்படும் முடிவுகளால் எந்தவொரு துன்பமும் உன்னை வந்து சேர்வதில்லை அவசரப் படதே
தேவைப்படும் போது தேடப்படுவாய் அதுவரை அமைதியாய் இரு