வீட்டில் விளக்கு ஏற்றுவது காலம் காலமாக இருந்து வரும் வழக்கு அதிலும் விசேட தினங்களில் ஒரு குத்து விளக்கு சரி ஏற்றி விடுவார்கள். அத்தகைய குத்து விளக்கு பற்றிய தாக்கல்
விளக்கு ஏற்றும் முறையும் பலனும்
1 முகம் ஏற்றினால் – நினைத்த செயல் நடக்கும்
2 முகம் ஏற்றினால்- குடுப்ப ஒற்றுமை கிட்டும்
3முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்
4 முகம் ஏற்றினால் – பசு ,பூமி ,செல்வம் சர்வபீடை நிவர்த்தி
5 முகம் ஏற்றினால் – சகல நன்மையும் ஐஸ்வர்யமும் பெருகும்
விளக்கேற்றும் திசை
கிழக்கு – துன்பம் நீங்கும் ,குடும்ப அபிவிருத்தி
மேற்கு- கடன் , தோஷம் நீங்கும்
வடக்கு – திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்ற கூடாது மரண பயம் உண்டாகும்