திருமண அழைப்பித்தழை இப்போதும் தட்டில் வைத்து சிலர் கொடுப்பதை பார்த்திருப்போம்.
திருமண அழைப்பிதழ் மாத்திரம் அல்ல வேறு சில கடனாக கொடுக்கப்படும் அரிசி பொருட்களையும் சிலர் அவ்வாறே வழங்குவார்கள் இதற்கு பெரியளவு கருத்தை எமது பண்டைய சமூகம் ஒழித்து வைத்துள்ளது. அத்தகைய சமூகத்தின் கருத்தாழத்தை பாப்போம் .
ஆம் நாம் ஒருவருக்கு வெறும் கைகாளால் அவர்களின் கை கீழும் நமது கை மேலும் என ஓங்கி காணப்படும். இந்த சமநிலையை போக்கவே அதை தட்டில் வைத்து வழங்கும் போது சமநிலை வழங்குபவர் பெறுபவர் இருவரும் சமநிலை அடைகின்றனர்.