தமிழ் மாதங்களில் மங்களகரமான மாதமாக இது போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் தான் பல தெய்வங்கள் திருமணம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த மாதத்தில் விரதமிருந்து வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. தமிழ் மாதத்தின் கடைசி மாதம் பங்குனி என்பதால் இந்த மாதத்திற்கு எப்போதும் தனி சிறப்பு உண்டு. அந்தவகையில் இன்று 2025 ஆம் ஆண்டின் பங்குனி மாதம் மார்ச் 15ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கியுள்ளது. ஏப்ரல் 13-ஆம் தேதி வரை பங்குனி மாதம் உள்ளது. பங்குனி மாதம் தெய்வீக திருமணங்கள் யாவும் நடைபெற்ற மாதம் என்பதால் இந்த மாதம் தெய்வீக அருள் நிறைந்த மாதமாக கருதப்படுகிறது .அ
4