0
இலங்கை நேரப்படி மாலை 7 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இருபதுக்கு இருபது தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.
இந்தநிலையில் ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணியினரும் கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.