இரண்டாவது லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான வீரர்கள் தெரிவு நேற்றிரவு இடம்பெற்றது.
தொலைக் காணொளி ஊடாக இந்தச் செயற்பாடு இடம்பெற்றதோடு ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இதற்கமைய ஜஃப்னா கிங்ஸ் அணிக்கு பஃப் டு ப்ளஸிஸ், கண்டி வோரியர் அணிக்கு ரோவ்மென் பொவெல், காலி க்ளேடியேடர்ஸ் அணிக்கு மொஹமட் ஹஃபிஸ், கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு க்றிஸ் கெய்ல், தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணிக்கு இம்ரான் தாஹிர் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஜஃப்னா கிங்ஸ் அணிக்காக வடக்கு, கிழக்கினைச் சேர்ந்த Rathnarajah Thenurathan, Theivendiram Dinoshan, Vijayakanth Viyaskanth ஆகிய மூன்று தமிழ் வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான வீரர்கள் குறித்த முழுமையான விபரம் இதோ,
*Colombo Stars
Chris Gayle
Dushmatha Chameera
Ahamed Shehzad (Pakistan)
Dilshan Munaweera
Mohamed Irfan
Al Amin Hossain
Azmatulla Omarzai
Pathum Nissanka
Lakshan Sandakan
Seekuge Prasanna
Manpreet Singh
Gihan Rupasinghe
Taskin Ahamed
Lahiru Gamage
TM Sampath
Nuwanidu Fernando
Jehan Daniel
Malindu Maduranga
*Galle Gladiators
Mohamed Hafeez
Isuru Udana
Bhanuka Rajapaksa
Danushka Gunatilleke
Kusal Mendis
Sarfraaz Ahamed
Mohamed Aamir
Tabraiz Shamsi
Dhananjaya Lakshan
Samith Patel
Pulina Tharanga
Anwer Ali
Nuwan Thushara
Lahiru Madushanka
Dilshan Madushanka
Ashen Daniel
Kevin Koththogoda
*Dambulla Giants
Niroshan Dickwella
Chamika Karunaratne
Dasun Shanaka
Imran Tahir
Ramesh Mendis
Rilee Rossouw
Shoib Maqsood
Odean Smith
Josh Little
Nuwan Pradeep
Tharindu Ratnayake
Lahiru Udara
Sasha Senaviratne
Muditha Lakshan
Sachitha Jayatilake
*Kandy Warriors
Rovman Powell
Charith Asalanka
Asela Gunaratne
Lahiru Kumara
Cameron Delport
Mohamed Mithun
Nazmul Islam
Mehdi Hassan Rana
Angelo Perera
MilInda Siriwardena
Amjad Khan
Ishan Jayaratne
Binura Fernando
Kamindu Mendis
Kamil Mishara
Sachindu Colambage
Nimesh Vimukthi
*Jaffna Kings
Shoaib Malik
Faf Du Plesis
Thisara Perera
Wahab Riaz
Avishka Fernando
Maheesh Theekshana
Wanindu Hasaranga
Usman Shinwari
Rahmatulla Gurbaaz
Upul Tharanga
Chathuranga De Silva
Suranga Lakmal
J Seals
Ashen Bandara
Chamika Gunasekara
V Viyaskanth
D Dinoshan