IPL 41வது லீக் ஆட்டம் சென்னையில் இன்று (30.04.2023) நடைபெற்றது 20 ஓவர்களில் 201 ரன்களை பெற்று பஞ்சாப் கிங்ஸ் ஜெயித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் ஜெயித்த சிஎஸ்கே முதலில் பட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது.
120 பந்துகளில் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி சேஸிங் செய்தது. அந்த அணி பரபரப்பான கடைசி ஓவரின் கடைசி பந்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.