0
இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப்டெம்பர் 02 கண்டியில்
சுப்பர் 4 சுற்றில் ஒரு போட்டி தவிர்ந்த ஏனைய போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி கொழும்பில்
2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் ஓகஸ்ட் 30 – செப்டெம்பர் 17ஆம் திகதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இப்போட்டித் தொடர் இடம்பெறவுள்ளது.