1
ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்ற 8 நாடுகளுக்கு இடையிலான வளர்ந்துவரும் அணிகள் இதில் விளையாடியது பாகிஸ்தான் ஏ அணி சம்பியனானது.
ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா ஏ அணியை 128 ஓட்டங்களால் வெற்றிகொண்டு பாகிஸ்தான் ஏ அணி சம்பியனானது.