செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இந்தியாவின் சுழற்பந்து ஜாம்பவான் பிசன்சிங் பேடி காலமானார்

இந்தியாவின் சுழற்பந்து ஜாம்பவான் பிசன்சிங் பேடி காலமானார்

0 minutes read

இந்தியாவின் சுழற்பந்து ஜாம்பவான் பிசன்சிங்  பேடி தனது 77 வயதில் காலமானார்.

உலகின் தலைசிறந்த இடதுகைசுழற்பந்து வீச்சாளர் என கருதப்பட்ட பிசன்பேடி 1967 முதல் 1979 வரை இந்தியாவிற்காக 67 டெஸ்;ட் போட்டிகள் பத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார்.

டெஸ்ட்போட்டிகளில் பிசன் சிங் பேடி 266 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்- 14 தடவை ஐந்து விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More