Tuesday, December 7, 2021
- Advertisement -

TAG

புகையிரதம்

அம்பேவல பகுதியில் தடம்புரண்ட ரயில்.

கண்டியில் இருந்து பதுளை நோக்கி சரக்கு ஏற்றிசென்ற புகையிரதம் ஒன்று அம்பேவல பகுதியில் தடம்புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்படைந்துள்ளதாக புகையிரத கட்டுபாட்டு நிலையம் அறிவித்துள்ளதுகுறித்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. குறித்த புகையிரதம் தடம்புரண்டமையால்...

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, எதிர்வரும் திங்கட்கிழமை...

வழமைக்கு திரும்பும் ரயில் சேவை; நாளை முதல் 19 ரயில்கள் சேவை!

நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் 19 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை 11 ஆயிரத்து 500 பேர் ரயிலில் பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே...

இரு வாரங்களுக்கு பேருந்துகள், ரயில்கள் இல்லை! அரசு அறிவிப்பு

இலங்கையில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்துக்களை மேற்கொள்ளப் போவதில்லை என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இரு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்தினை மேற்கொள்ள வேண்டாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க...

நீண்ட நாட்களுக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் போக்குவரத்து சேவை

எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்துச் சேவையை அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் ரயில்வே திணைக்களம், இலங்கை போக்குவரத்துச்...

இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்குச் செல்லும் பிரதான ரயில் பாதையில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக குறித்த ரயில் பாதையில்...

பிந்திய செய்திகள்

ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்!

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார்.

யாழில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் விசாரணை தேவை | சுரேஸ் பிரமேசந்திரன்

யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார்.

மின் வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு

இன்றும் நாளையும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை தினசரி ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என...

பிரதமர் பதவியில் மாற்றமா? | அமைச்சரவை இணைப்பேச்சாளர் விளக்கம்

எதிர்வரும் அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி!

இயக்குநர் அமீர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். அவரது நடிப்பில் நாற்காலி, வாடிவாசல் போன்ற படங்கள் தயாரிப்பில் இருக்கும் நிலையில், திடீரென்று புதிய படத்தை...
- Advertisement -