Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டகளப்பிலிருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரண்டது

மட்டகளப்பிலிருந்து புறப்பட்ட புகையிரதம் தடம் புரண்டது

1 minutes read

பிரதான மார்க்கத்தின் பொல்கஹவெல – அலவ்வ இடையில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பிரதான மார்க்கத்துடனான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More