
பூரணம் | கவிதை
புற்களும்பூச்செடியாகியதுகற்களும்மெத்தையாகியது அவ்வீதியில்அவள் வரவால்என் வயதும்பத்தாகியது வழியில் முன்னேநான் நடக்கஎன் சுவடு வழிஅவள் நடக்க ஒற்றையடிப்பாதையும்பால் வீதியாகியதுஅதன் குறுகலும்தொலைவாகியது அவ்வீதியில்அவள் வரவால்என் மீதியும்பூரணமாகியது!