பிரான்ஸ் நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாக இருப்பது, கேப் டீ ஆட்ஜ் என்னும் இடம். இங்குள்ள கடல்கரைகளில் நிர்வாணமாக குழிப்பார்கள்.
அங்கே பிரபல ஹோட்டல் ஒன்றும் உள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் அந்த கடலில் குழித்து, அங்கே உள்ள ஹோட்டல்களில் உண்ட 95 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்ற அதிரும் தகவல் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று தலை தூக்கியுள்ள நிலையில்.
அன் நாடு இம்முறை போதுமான பாதுகாப்பு நடவடிக்கை எதனையும் செய்யவில்லை.
இதனூடாக மேலும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. இது எங்கே கொண்டு போய் விடப் போகிறது என்பது தெரியவில்லை.