இங்கிலாந்தில் ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உக்ரைன் நாட்டு தேசிய கீதத்தை பாடி எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
லண்டனில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரஷ்ய எதிர்ப்பு பேரணிகளும் நடைபெற்றது.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற போர் எதிர்ப்பு குழுவினர் அந்நாட்டின் தேசிய கீதத்தை பாடி தங்கள் ஆதரவை உக்ரைனுக்கு தெரிவித்தனர்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW