தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் நியாயமில்லாமல் நடக்கவேண்டாம்; நியாயமாக இருங்கள் என்று உலக நாடுகளுக்கு சீனா வேண்டுகோள் விடுத்தது.
ByteDance எனும் சீன நிறுவனத்தின் TikTok செயலிக்கு உலக நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்தே, தமது நிறுவனங்களை நியாயமாக நடத்தும்படி, உலக நாடுகளை சீனா கேட்டுக்கொண்டுள்ளது.
TikTok செயலிக்கான கட்டுப்பாடுகள் நியாயமற்ற செயல் என்று சீனா சாடியுள்ளது.
தொடர்புடைய செய்தி : TikTok மீதான நாடுகளின் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன