0
தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஈக்குவடோரின் 24 மாநிலங்களிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதில் அங்குள்ள வீடுகள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட கட்டடங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.
இதையும் படியுங்க – அமெரிக்காவில் மின்சாரமின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்!