0
நீட் தேர்வை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்துவோம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
இதேவேளை, வட மாநிலத்தவர்கள் வருகையை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்வது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.